குறள்மலையில் தேர்த்திருவிழா..

திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தேர்ச்சக்கரங்களை ( Stainless steel with hydraulic brakes ) திரு.மனோகர் அண்ணன் அவர்கள் செயல் விளக்கம்
செய்து காட்டியபோது.