கல்வெட்டில் திருக்குறள் புத்தகம் – யாழ்ப்பாண நூலகம்

மூன்று நூல்கள்…

தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண
நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய
மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் இன்று ( 25.11.2016 )
ஒப்படைத்தபோது எடுத்த படம்..

img_0400