முதல் அதிகாரத்திறப்பு விழா… விரைவில்

முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள
நிலையில், தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

vvv