தொல்லியல் துறையினரின் ஆய்வறிக்கை

பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்த தொல்லியல்துறையினரின்
ஆய்வறிக்கை, இன்று ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, குறள்மலை உருவாக்கம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்…